ஆன்லைனில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்ய:

DOWNLOAD

ஸ்ரீராம் இலக்கியக் கழகம், கடந்த 1988 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் "திருக்குறள் விழா"வினை மிகச் சிறப்பாக நடத்தி வருகிறது.



இவ்விழாவின் ஒரு பகுதியாக மாணவர்களுக்கிடையே திருக்குறளில் உள்ள கருத்துக்களைப் பரப்பவும், மாணவர்களது எழுத்தாற்றல், பேச்சாற்றல் மற்றும் அவர்களது ஓவியத் திறனை வெளிப்படுத்தவும் மாநில அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இடையே பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப் போட்டிகளை ஸ்ரீராம் குழுமம் மிகச் சிறப்பாக நடத்தி வருகிறது.

போட்டி நடத்தப்படும் முறை:


இடைநிலை / மேல்நிலை / கல்லூரி மாணவ, மாணவியருக்கு இடையே போட்டிகள் நடத்தப்படும்.

இப்போட்டிகள், நடைபெறும் மாதங்கள்:

ஜூலை - ஆகஸ்ட் 2025

நடைபெறும் இடங்கள்:

சென்னை, வேலூர், தாம்பரம், புதுச்சேரி, சேலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர், திருவாரூர், கோவை, & ஈரோடு.

விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, அனுப்பவேண்டிய கடைசி நாள்:

ஜூலை - ஆகஸ்ட் 2025

சென்னை, வேலூர் 05 ஜூலை 2025
தாம்பரம், புதுச்சேரி 12 ஜூலை 2025
சேலம், திருச்சி 19 ஜூலை 2025
மதுரை, திருநெல்வேலி 26 ஜூலை 2025
தஞ்சாவூர், திருவாரூர் 02 ஆகஸ்ட் 2025
கோவை, ஈரோடு 16 ஆகஸ்ட் 2025

ஆன்லைனில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்ய:

DOWNLOAD

ஏதேனும் ஐயம் இருப்பின் 044-2822 0008 என்ற
தொலைப்பேசி எண்ணில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு
அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.